நாளொன்றுக்கு 10 பேர் தான்.. உள்ள விட முன்பு அந்த உறுப்பில் செக்கிங்.. இலக்கியா பேச்சு..!
டிக் டாக் ஆப்பில் ஆபாச ஆட்டம் போட்டு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து மிக மோசமான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானவர்தான் டிக் டாக் இலக்கியா.
தன்னுடைய மித மிஞ்சிய முன்னழகை காட்டி மிக மோசமான ரசனைக்கு உள்ளாகி இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர்தான் இலக்கியா .
இவருக்கு இயற்கைக்கு மாறாக மார்பகங்கள் மிகப்பெரியதாக இருந்ததும். அதனை கவர்ச்சியாக காட்ட பிட்டு துணிகளை அணிந்து கொண்டும் படுமோசமான வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.
தொடர்ந்து ஆபாச வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அதன் மூலமாக இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
இதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்துக் கொண்டு எல்லை மீறிய கவர்ச்சியை வெளியிட்டு வந்தார் இலக்கியா.
பின்னர் திரைப்பட வாய்ப்புகளும் அவரை தேடி வர ஆரம்பித்தது. ஆனால் படத்தின் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முதலில் வாய்ப்பு கொடுப்பதற்கு முன்னரே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என ரூல்ஸ் ரூல்ஸ் போட்டார்கள் என பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
அது மட்டும் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுக்கிறேன் என கூறிவிட்டு பின்னர் அவர்கள் என்னை ஏமாற்றி விடுவார்கள். இப்படி நான் பலபேரிடம் ஏமாந்து இருக்கிறேன் என கூறி இருக்கிறார் இலக்கியா.
மேலும் , பல இயக்குனர்கள் தன்னை ஆசைக்கு இணங்க வைத்து பின்னர் வாய்ப்புகள் தராமல் ஏமாற்றிவிட்டதாக கூறி அதிர வைத்திருக்கிறார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சில நாட்கள் நான் வருமானம் இன்றி கிடந்தேன். அப்போதுதான் என்னுடைய கவர்ச்சி ஆட்டத்திற்கு வாய்ப்பு தேடிவந்தது.
துபாய் மற்றும் அரேபிய நாடுகளில் உள்ள பார்ட்டி கிளப் உள்ளிட்டவற்றில் சென்று ஐட்டம் டான்ஸ் ஆடினால் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பார்கள் .
அப்படி நாங்கள் ஒரு ஏஜென்சி மூலம் கூட்டமாக பெண்கள் கிளம்பி செல்வோம். அங்கு போய் அவர்களுக்கு நடனமாடி அவர்களை மகிழ்வித்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தான் நான் நான் வருமானம் சம்பாதித்து வருகிறேன் என கூறி இருக்கிறார்.
மேலும் துபாயில் இரவு நேர பார்ட்டிக்கு நடனமாக சென்றால் ரூ. 2 லட்சம் பணம் கொடுப்பார்கள். அது மட்டும் இல்லாமல் அங்கு நடனம் ஆடும் போது அங்கு இருப்பவர்கள் நம்மை விரும்பினால் அதற்கு நாமும் ஒத்துக்கொண்டால் தவறான வேலைகளும் அங்கு நடக்கும் .
அவர்களின் ஆசைக்கு அடிபணிந்தால் அதிக பணம் கிடைக்கும். மற்றபடி நம்மை அவர்கள் எந்த ஒரு வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
அப்படித்தான் ஒவ்வொரு முறை துபாய் சென்று கிட்டத்தட்ட நான் ரூ. 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதித்து இந்தியாவிற்கு வந்திருக்கிறேன் என இலக்கியா கூறியுள்ளார்.
அவரின் இந்த பேட்டி சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பான செய்தியாக பார்க்கப்பட்டு இருக்கிறது. குடும்ப வறுமையால் பஞ்சும் மில்லில் வேலை பார்த்து வந்த இலக்கியா அதன் பிறகு ஊரை விட்டு ஓடி வந்து. தனது வசீகரமான அழகை காட்டி சினிமாவில் வாய்ப்பு தேட அலைந்து பின்னர் மோசமான கவர்ச்சி நடிகையாக தென்பட ஆரம்பித்தார்.
மேலும், துபாய் பார்டிகளில் கலந்து கொள்ளும் என்னை போன்ற பெண்களுக்கு HIV சோதனை நடத்தப்படும். அது மட்டுமில்லாமல் அந்த உறுப்பில் தொற்றக்கூடிய நோய்கள் ஏதாவது இருக்கிறதா என முழுமையாக மருத்துவ குழுவை வைத்து சோதனை செய்வார்கள் எனவும் கூறி அதிரவைத்துள்ளார்.