இலங்கை ஜனனி வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்! காதலைக் கூறி அதிர்ச்சி கொடுத்த ரசிகர்

இலங்கை ஜனனி வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்! காதலைக் கூறி அதிர்ச்சி கொடுத்த ரசிகர்

நடிகை ஜனனி வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர் ஒருவர் கவிதையாக அவரை வர்ணித்து காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த பெண்ணான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் ஆர்மி அமைத்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

இவர் பிக் பாஸிற்கு பின்பு பயங்கர பிஸியாக காணப்படுகின்றார். ஆம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், வெளியான லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்து அசத்தினார்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது. இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டும் வருகின்றார்.

தற்போதும் ஜனனி புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் “பிடித்ததை மட்டும் பட்டியலிட்டால் முதல் இடத்தில் நீதான் வருவாய் என்று நினைத்தேன் பட்டியல் போட்டு பார்த்த பிறகுதான் தெரிந்தது பட்டியல் முழுக்க நீ மட்டும் தான் இருக்கிறாய் I love you my dear sweet heart“ என்று கவிதையுடன் காதலைக் கூறியுள்ளார்.     

இலங்கை ஜனனி வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்! காதலைக் கூறி அதிர்ச்சி கொடுத்த ரசிகர் | Fan Love Propose Srilanka Actress Janany

LATEST News

Trending News

HOT GALLERIES