நடிகையுடன் 36 முறை லிப்லாக் அடைத்த ஜிவி பிரகாஷ்!! விவாகரத்துக்கு பின் வைரலாகும் ரகசியம்..

நடிகையுடன் 36 முறை லிப்லாக் அடைத்த ஜிவி பிரகாஷ்!! விவாகரத்துக்கு பின் வைரலாகும் ரகசியம்..

பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜிவி பிரகாஷ், பிரபல பாடகி சைந்தவியை காதலித்து கடந்த 2013 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இந்த செய்தி தமிழ் சினிமாவையே புரட்டி போட்டுள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து பற்றி பல செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது. அதிலும் ஜிவி நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற தகவல்களும் வைரலாகியது.

இந்நிலையில் , ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரிஷா இல்லன்னா நயன் தாரா படம் வெளியானது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடிகை மனிஷா யாதவிற்கு லிப்லாக் கொடுத்திருப்பார். அந்த லிப்லாக் காட்சிக்காக ஜிவி பிரகாஷ் மொத்தம் 36 டேக்குகள் வாங்கினாராம். தற்போது இந்த தகவல் இணையத்தில் பகிரபட்டு வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES