ஹெவி ஒர்க்அவுட் வீடியோவை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி... தீ கமெண்ட் செய்யும் ரசிகர்கள்

ஹெவி ஒர்க்அவுட் வீடியோவை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி... தீ கமெண்ட் செய்யும் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் அஞ்சனா.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கியவர் அந்த டிவியில் பணிபுரிந்தவரும் நடிகருமான சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

 

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். குழந்தை பிறந்த பிறகு அஞ்சனா தனது தொகுப்பாளினி வேலையை அதிகம் செய்தாரா தெரியவில்லை ஆனால் எப்போது பார்த்தாலும் நிறைய போட்டோ ஷுட்கள் மட்டும் நடத்திய வண்ணம் உள்ளார். 

ரசிகர்களிடமும் அவரது போட்டோக்கள் படு வைரலாகிறது. 

இந்த நிலையில் அவர் ஹெவி ஒர்க்அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் தீ கமெண்ட் செய்து வருகிறார்கள். 

LATEST News

Trending News

HOT GALLERIES