பெஸ்டியுடன் பெட் ஷேர் பண்ண வாரிசு நடிகை.. காதலர் இல்லாத நேரமா பார்த்து நடந்த கூத்து..

பெஸ்டியுடன் பெட் ஷேர் பண்ண வாரிசு நடிகை.. காதலர் இல்லாத நேரமா பார்த்து நடந்த கூத்து..

பிரபல வாரிசு நடிகை காதலர் இல்லாத நேரமாக பார்த்து பெஸ்டியுடன் பெட் ஷேர் பண்ணதாக கிசுகிசுக்கள் கிளம்பி சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த மேட்டரில் வாரிசு நடிகை ரொம்பவே வீக் என்பதால் காதலர் சில மாதங்களாக வெளியூருக்கு சென்றிருந்த கேப்பை பயன்படுத்தி பெஸ்டி நடிகையுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இப்படியொரு சம்பவம் நடந்து விட்டதாக கூறுகின்றனர்.

இளம் பெண்களே சமீப காலமாக காதலன் இருந்தாலும் பெஸ்டி என இன்னொரு பாய் ஃபிரெண்டுடன் பழகி வருகின்றனர். ஆனால், அதில் பலரது இன்டென்ஷன் எப்படியாவது காதலர்களை பிரேக்கப் செய்ய வைத்து விட்டு பெஸ்டி காதலனாக மாற வேண்டும் என்கிற முயற்சியில் தான் பெண்களுடன் பழகி வருகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

சிலர் ஜெனியூனாக நடந்து கொள்ளும் நிலையில், 80 சதவீதம் பெஸ்ட்டிகள் பெண்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பதாகவும் அவர்களுக்கு காதலி இருந்தால் ஏன் இப்படி இன்னொரு பெண்ணுக்கு பெஸ்டியாக இருக்கப் போகின்றனர் என்றும் கேட்கின்றனர்.

திருமணத்துக்கு முன்பாகவே பல நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வதெல்லாம் சாதாரண விஷயம் என அந்த வாரிசு நடிகை நினைத்து பலருடன் பழகி வருகிறார். காதலர் என ஒருவர் கிடைத்த பின்னரும் சில ஆண் நண்பர்களை பெஸ்டியாக அவ்வப்போது வைத்துக் கொண்டு அவர்களுடன் ஜாலியாக சரக்கடிப்பது, ஊர் சுற்றுவது என பொழுதை கழித்து வருகிறாராம்.

பெரும்பாலும் நடிகையின் நண்பர்கள் குறித்து எல்லாம் எந்த விதத்திலும் தப்பாக நினைக்காமல் பழகி வந்த காதலர் தனது சொந்த வேலை காரணமாக கடந்த சில மாதங்களாக வெளியூருக்குச் சென்ற நிலையில், காதலருக்கு துரோகம் செய்யும் விதமாக பெஸ்டியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் அந்த வாரிசு நடிகை எனக் கூறுகின்றனர்.

சமீபத்தில் நடிகையின் அறையில் நடந்த பார்ட்டியில் நண்பர்கள் எல்லாம் இரவு நேரத்தில் கிளம்பிச் சென்ற நிலையில், பெஸ்டி மட்டும் அங்கேயே தங்கிய நிலையில், நடிகையும் அவரது பெஸ்டியும் பெட் ஷேர் செய்துக் கொண்டதாக பகீர் கிளப்பும் தகவல்கள் கசிந்துள்ளன. பெஸ்டி மட்டும் ரூமை விட்டு அதிகாலையில் தான் கிளம்பினார் என்பதை காதலருக்கு நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்த நிலையில், நடிகையுடன் சண்டை போட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வாரிசு நடிகையுடன் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ள அவருடைய காதலர் இந்த விவகாரம் குறித்து அறிந்த நிலையில், நடிகையை பிரேக்கப் செய்து பிரிவாரா? அல்லது நடிகையின் விவகாரத்தை அப்படியே கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுவாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

LATEST News

Trending News

HOT GALLERIES