என் மகளுடன் உறவு வைக்க இந்த விஷயம் தேவை!! பெத்த அப்பா இப்படியா பேசுவது..

என் மகளுடன் உறவு வைக்க இந்த விஷயம் தேவை!! பெத்த அப்பா இப்படியா பேசுவது..

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் தான் ஷாருக்கான். இவருடைய மகள் சுஹானா கான் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது மகளை காதலிக்கும் நபருக்கு கிட்டத்தட்ட ஏழு விதமான கண்டிஷன்களை போட்டு இருக்கிறார். அது தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், 1 - வேலை இருக்க வேண்டும்,

2 - எனக்கு உன்னை பிடிக்காது என்பதை புரிந்துகொள்.

3 - எல்லா இடத்திலும் இருப்பேன்.

4 - நீ ஒரு நல்ல ஒரு வக்கீல் வைத்துக் கொள்

5 - நீ சுஹானாவுக்கு என்ன செய்தாலும் அதை நான் உனக்கு செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்

6 - நான் ஜெயிலுக்கு திரும்பிச் செல்ல தயங்க மாட்டேன்.

7 - சுஹானா என்னுடைய ப்ரின்சஸ்.

LATEST News

Trending News

HOT GALLERIES