வலியால் துடித்தேன், அப்போ அவர் என்னுடைய ஆடைக்குள் கை வைத்து.. நடிகை சந்தியா கண்ணீர் பேட்டி!!

வலியால் துடித்தேன், அப்போ அவர் என்னுடைய ஆடைக்குள் கை வைத்து.. நடிகை சந்தியா கண்ணீர் பேட்டி!!

சன் டிவியில் ஒளிபரப்பான 'வம்சம்' என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சந்தியா. அந்த சீரியலில் ரம்யா க்ரிஷ்னன் கிருஷ்ணனுடன் இனைந்து நடித்திருந்தார்.  இந்த சீரியலில் மட்டுமல்லாமல் சந்திரலேகா என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சந்தியா தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஷூட்டிங்காக கும்பகோணம் சென்று இருந்தேன். யானை கூட ஷூட்டிங் எடுக்கும் போது, தீடீரென அந்த யானை என்னை தாக்கிவிட்டது. யானை தாக்கியதில் எனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் மயங்கிவிட்டேன். வலி தாங்க முடியாமல் துடித்து கொண்டு இருக்கும் போது டான்சர்களில் ஒருவன், என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தான். என் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் இதைத்தான் நான் சொல்வேன். இந்த விஷயத்தை நான் என்னுடைய அம்மாவிடம் கூட சொல்லவில்லை என்று சந்தியா கண்ணீருடன் பேசியுள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES