ரகசிய ரெசார்ட்டில்.. வாரத்துக்கு ஒருமுறை நிர்வாண மசாஜ் செய்யும் பிரியமான நடிகை.. லீக்கான சீக்ரெட்!

ரகசிய ரெசார்ட்டில்.. வாரத்துக்கு ஒருமுறை நிர்வாண மசாஜ் செய்யும் பிரியமான நடிகை.. லீக்கான சீக்ரெட்!

ரசிகர்களுக்கு ரொம்பவே பிரியமான நடிகை வாரத்துக்கு ஒருமுறை வொர்க் பிரஷரை எல்லாம் போக்குவதற்காக ஈசிஆரில் உள்ள ரகசிய ஸ்பா ரெசார்ட்டில் நிர்வாணமாக மசாஜ் செய்து வருவதாக தகவல்கள் கசிந்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளன.

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் பலரும் மசாஜ் பார்லருக்கும் பியூட்டி பார்லருக்கும் செல்வதும் வழக்கம் தான். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்துக் கொண்டு மசாஜ் செய்யும் இடங்களுக்கு செல்வது தான் வழக்கம்.

ஆனால், ஒரு சில டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இதுபோன்ற நிர்வாண மசாஜ் சென்டர்களுக்கு ரகசியமாக சென்று வருவதை வாடிக்கையாகவும் படு சீக்ரெட்டாகவும் வைத்திருக்கின்றனர் என பகீர் கிளப்புகின்றனர்.
 

உடலில் மர்ம பாகங்களிலும் சில நடிகைகள் டாட்டூக்களை குத்திக் கொள்வதை விரும்பி செய்து வருகின்றனர். புகைப்படங்களில் கூட வெளியிட முடியாத அளவுக்கு அந்த பிரியமான நடிகை சில மர்ம டாட்டூக்களை போட்டு வைத்துள்ளதாக கூறுகின்றனர். ஃபேஷன் விரும்பியாக வலம் வரும் அந்த பிரியமான நடிகைக்கு நிர்வாண மசாஜிலும் அதிகம் ஆர்வம் உண்டு எனக் கூறுகின்றனர்.

வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் இல்லாமல் சென்னையில் அந்த பிரியமான நடிகை இருந்தால் மறக்காமல் வாரம் ஒருமுறை அந்த பிரைவேட் ரெசார்ட்டுக்கு சென்று நிர்வாண மசாஜ் செய்துக் கொள்வாராம். அவருக்கு பெண்கள் எல்லாம் மசாஜ் செய்ய மாட்டார்களாம். சர்வதேச அளவில் திறமையான மசாஜ் செய்யும் ஆண்களை வைத்து தனக்கான ஃபுல் பாடி மசாஜை ஒட்டுத்துணி கூட இல்லாமல் அந்த நடிகை செய்து வருவதாக அதிர்ச்சியை கிளப்புகின்றனர். போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் என எந்தவொரு விஷயமும் லீக் ஆகாத வண்ணம் ஃபுல் செக்யூரிட்டியுடன் இந்த கூத்து நடந்து வருவதாக கூறுகின்றனர்.

குடிப்பழக்கத்துக்கும் அடிமையாக இருக்கும் அந்த நடிகை ஃபாரீன் சரக்குகளை மட்டுமே சொகுசு பார்களுக்கு சென்று அருந்தி வருவதாக கூறுகின்றனர். பல பார்ட்டிகளில் தற்போது டாப் நடிகையாக இந்த பிரியமான நடிகை தான் மாறியுள்ளதாகவும் பல்வேறு முன்னணி நடிகர்களின் கண்களும் இவர் மீதுதான் என்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் அந்த நடிகைக்கு எதிராக தற்போது கோடம்பாக்கத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES