காரிலேயே நடிகையுடன் குடும்பம் நடத்திய மன்மத லீலை நடிகர்.. கேப்பில் சிக்கிய பாடகி..

காரிலேயே நடிகையுடன் குடும்பம் நடத்திய மன்மத லீலை நடிகர்.. கேப்பில் சிக்கிய பாடகி..

சினிமாவுக்காக உயிரைக் கொடுக்கும் அந்த ஹீரோ, நடிகைகள் பலருடன் உல்லாசமாக இருந்திருக்கிறாராம். ஒருமுறை படப்பிடிப்பில் தன்னுடன் நடித்த நடிகை ஒருவருடன் காரிலேயே உறவு வைத்திருக்கிறார்.

காரிலேயே நடிகையுடன் குடும்பம் நடத்திய மன்மத லீலை நடிகர்.. கேப்பில் சிக்கிய பாடகி.. | Hero Had An Affair With The Actress In The Car

இந்த விசயம் எப்படியோ வெளியில் தெரிய, ஹீரோக்கு மிகவும் அசிங்கமாக போக அடுத்ததாக தன்னுடைய நீண்ட நாட்கள் நட்பு வைத்திருந்த ஒரு நடிகையுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.

இந்த நடிகையுடனாவது கடைசி வரை நீடிக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அதுவும் பாதியில் முடிந்துவிட்டதாம். அந்த மன்மத ஹீரோவுடன் யாரும் நீண்ட காலம் வாழ முடியாது என்று அந்த நடிகை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஹீரோவின் அடுத்த டார்க்கெட்டாக இளம் பாடகி ஒருவர் சிக்கி ரிலேஷன்ஷிப்பை ஆரம்பித்திருக்கிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES