நடிகர் வீட்டில் தண்ணி பார்ட்டி மட்டுமில்லை.. கன்னி பார்ட்டியும்தான்.. அனைத்தையும் செய்வது இசை நடிகை..?

நடிகர் வீட்டில் தண்ணி பார்ட்டி மட்டுமில்லை.. கன்னி பார்ட்டியும்தான்.. அனைத்தையும் செய்வது இசை நடிகை..?

கோலிவுட்டில் பார்ட்டி கலாசாரம் ஒன்றும் புதிதில்லை. சீனியர் நடிகர்கள் காலம் தொட்டே அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்போதோ அந்த பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி நடிகைகளும் இரையாக்கப்படுகிறார்களாம். முக்கியமாக பெரிய நடிகர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் சீனியர் நடிகை அதனை தவறாமல் செய்துவருகிறாராம். அதுகுறித்த கிசுகிசுதான் கோலிவுட்டில் பரபரத்துக்கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் அவர். கேமராவை ஆன் செய்தால் அசுரத்தனமாகவும், ஆஃப் செய்தால் பொது மேடைகளில் அமைதியாகவும் காட்சியளிக்கக்கூடிய அவரை பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சொல்லப்போனால் இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்; அவரது படங்களும் செமயாக வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது. இப்போதுகூட அவர் நடித்துவரும் படத்தின் மீதுதான் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இருக்கிறது.

நடிகர் பொதுவெளியில் எவ்வளவுதான் அமைதியாகத்தான் இருந்தாலும் அவரது நெருக்கமான வட்டாரத்திடம் வேறு மாதிரிதான் இருப்பாராம். அதிலும் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் என்று அவர் நடிக்க வந்த காலத்திலிருந்தே பேச்சு ஓடுகிறது. அதிலும் இப்போது முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரையும், அவரையும் இணைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால் நடிகரின் வீட்டில் பெரும் பூகம்பமே ஏற்பட்டதாம். ஆனால் நடிகர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

பார்ட்டி கலாசாரத்தை பொறுத்தவரை வளரும் நடிகர்கள் மற்றும் வளர்ந்த நடிகர்கள் சிலரின் பெயர் அடிக்கடி அடிபடும். ஆனால் இந்த நடிகரின் பெயர் அடிபடுவது எல்லாம் குறிஞ்சி மலர் பூப்பது போன்றுதான். அந்த அளவுக்கு தனது பெயரை டேமேஜ் ஆகாமல் பார்த்துவருகிறார். ஆனால் கடந்த சில காலமாக அவரது பெயரும் இந்த பார்ட்டி மோடில் சிக்கி சின்னாபின்னமாக தொடங்கியிருக்கிறது.

அதாவது இண்டஸ்ட்ரியில் இருக்கும் அதிகம் பேரோடு எல்லாம் பார்ட்டி கொண்டாடாத நடிகர் தனக்கு நெருக்கமானவர்களை மட்டும் வீட்டுக்கு அழைத்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பார்ட்டி செய்வாராம். அதில் இசை நடிகையும் ஒருவராம். இசை நடிகை தனது கணவரோடு கலந்துகொண்டு மஜா செய்வாராம். அதாவது அந்த நடிகைக்கு பல நடிகைகளுடன் நெருக்கமான பழக்கம் இருக்கிறது. அதனை பல பொது மேடைகளில் பலரும் பார்த்திருக்கிறார்கள்.

நடிகர் வீட்டு பார்ட்டி என்றாலே இசை நடிகைக்கு எக்ஸ்ட்ரா அழுத்தம் இருக்குமாம். ஏனெனில் நடிகரே பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் என்பதால் இந்த நடிகை போகும்போது சில நடிகைகளை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதுதான் அவருக்கான அஜெண்டா. அப்படி சென்று பார்ட்டி மோடை வேறு மூடுக்கு மாற்றிக்கொடுப்பாராம். அதிலும் நடிகரும், இசை நடிகையும் கடைசியாக சேர்ந்து நடித்த படத்தின் ஷூட்டிங்போது ஒரு பார்ட்டி நடந்திருக்கிறது.

அந்தப் பார்ட்டிக்கு வழக்கம்போல் இசை நடிகை சிலரை அழைத்து சென்றாராம். ஆனால் அழைத்து வந்த நடிகையிடம் இப்போது டேஸ்ட் மாறிவிட்டது என்று நடிகரும், அவருடன் இருந்தவர்களும் கூற; ஒரு முன்னணி நடிகையை ரகசியமாக வரவழைத்து நடிகரை மகிழ்ச்சிப்படுத்தினாராம் சீனியர் இசை நடிகை. அதிலிருந்துதான் அந்த முன்னணி நடிகைக்கும், இந்த நடிகருக்கும் மீண்டும் கெமிஸ்ட்ரி பற்றிக்கொள்ள தனது படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தாராம். அதற்கு பிறகு நடிகர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் முன்னணி நடிகை தவறாமல் ஆஜராகிவிடுகிறாராம். அதனால் இப்போதெல்லாம் நடிகர் வீட்டில் தண்ணி பார்ட்டியோடு சேர்ந்து கன்னி பார்ட்டியும் நடக்க ஆரம்பித்திருக்கிறதாம்..

LATEST News

Trending News

HOT GALLERIES