அந்த நடிகையுடன் லிவ்விங் வாழ்க்கை.. கமலை கெளதமி பிரிய இதான் காரணம்!!
தமிழ் சினிமாவின் உலகநாயகனாக இருந்து வரும் நடிகர் கமல் ஹாசன், புகழின் உச்சிக்கு சென்றதைவிட அதிக கிசுகிசுவில் சிக்கியது தான் அதிகம். அப்படி அவரின் படத்தில் உதட்டு முத்தக்காட்சி, நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் என்று அமைந்துவிடுவது சகஜம் தான். அவருடன் நடிக்க தயாராகிய நடிகைகளைவிட அவருடன் ஜோடி சேரவே கூடாது என்று நினைத்த நடிகைகளும் இருக்கிறார்கள்.
அந்த நடிகைகளின் லிஸ்ட்டை பத்திரிக்கையாளர் குமார் என்பவர் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே நடிகை நதியா, சுவலட்சுமி, ஜெயஸ்ரீ உள்ளிட்ட நடிகைகள் கமலுடன் நடிக்க தயங்கினார்கள் அவங்க நடிக்கனுமா வேண்டாமான்னு முடிவு எடுப்பது அவர்கள் விருப்பம் அவர்களோட லைஃப், நாம சொல்லக்கூடாது.
ராதா, நம்பிகா கூட நடிச்சிருக்காங்க, அது அவங்களோட டேஸ்ட், மனசுல இருக்கும் சில தயக்கம் கூட பல நடிகைகள் சேர்ந்து நடிக்காமல் இருக்க காரணமாக இருக்கலாம். விஸ்வரூபம் படத்தில் நடிச்ச போது பூஜாகுமாருடன் லிவ்விங் டு கெதர்னு சொன்னாங்க, அதனால் தான் கெளதமி விலகினாங்கன்னு கூட சொல்றாங்க.
நிறைய பேர் நிறைய விசயங்கள் சொல்றாங்க, அதுபற்றி நாம் சொல்ல முடியாது. பூஜா வாழ்க்கையில் செட்டிலாகி குழந்தைக்கு தாயாகிவிட்டார்கள், அது பாராட்டுக்குரிய விசயம் என்று பத்திரிக்கையாளர் குமார் தெரிவித்துள்ளார்.