ஒரே ஆண்டில் விவாகரத்து, ஹோட்டலில் தப்பான வேலை!! போலீசாரிடம் சிக்கிய பிரபல நடிகை.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்வேதா பாசு, இப்போது நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தமிழில் ரா ரா, மை, சந்தமாமா போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழில் ரா ரா, மை, சந்தமாமா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தற்போது இவர் நடிப்பை காட்டிலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
கடந்த ஸ்வேதா, 2018 ரோஹித் மிட்டல் என்பவரை திருமணம் செய்த ஸ்வேதா அடுத்த ஆண்டே விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இடையில் 2014 ஆண்டு ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக கூறி போலிசார் கைது செய்து இரு மாதம் கழித்து வெளியில் வந்தார். தற்போது அந்த வழக்கில் இருந்து வெளியேறி கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார்.