பெரிய ஹீரோக்களுக்கு பிரைவேட் பார்ட்டி.. பட வாய்ப்புகளை அந்த நடிகை இப்படித்தான் பிடிக்கிறாரா..
தொடர்ந்து பல பெரிய பட வாய்ப்புகளை அந்த நடிகை மட்டும் எப்படி தட்டித் தூக்குகிறார் என்கிற பொறாமை சக நடிகைகளிடம் அதிகம் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சம்பளம் மற்றும் கிம்பளம் என அந்த கால் அழகி பண்ண சித்து வேலையை தற்போது கிரிஞ்ச் நடிகை கடைபிடித்து வருவதாக ஷாக்கை கிளப்புகின்றனர்.
முரட்டு சிங்கிளாக இருக்கும் அந்த ஹீரோ சவுத் நடிகைகளையே அதிகம் டார்கெட் செய்து தற்போது ஹீரோயின் வாய்ப்பை அள்ளிக் கொடுத்து வருவதற்கு காரணமே பாலிவுட் நடிகைகள் அனைவரையும் அவர் ஏற்கனவே பார்த்து போரடித்து விட்டது என்கின்றனர்.
தொடர்ந்து தென்னிந்திய நடிகைகளுக்கு பட வாய்ப்புகளை நடிகர் வழங்கி வரும் நிலையில், அதன் கூடவே காதல் வலையையும் வீசி வருகிறார் என்கின்றனர். தனக்கு செட்டானால் திருமணமும் செய்துக் கொள்ளும் முடிவில் தான் நடிகர் உள்ளார் என்கின்றனர்.
அந்த முரட்டு சிங்கிள் நடிகருக்கு ஜோடியாக நடித்த நிலையில், மும்பையில் பல கோடிகளுக்கு வீடு வாங்கி அந்த கால் அழகி செட்டில் ஆகிவிட்டார் என்றே கூறுகின்றனர். அந்த நடிகையை காதலித்து திருமணம் செய்துக் கொள்ளலாம் என நூல் விட்டு பார்த்த நடிகருக்கு நடிகை ஏற்கனவே பாய் ஃபிரெண்டுடன் படு நெருக்கமாக பழகி வருவதை அறிந்து அவரை டிஸ்டர்ப் பண்ணாமல் விட்டு விட்டாராம்.
பெரிய நடிகர்களின் படங்களை பிடிக்க டாப் ஹீரோயின்கள் போட்டி போட்டு வரும் நிலையில், கால் அழகி நடிகை போன ரூட்டை அப்படியே கப்பென பிடித்துக் கொண்டு பிரைவேட் பார்ட்டி ஒன்றை நடித்து நடிகரின் மனதை அந்த கிரிஞ்ச் நடிகை பிடித்து விட்டார் என்கின்றனர்.
அதன் காரணமாகவே நடிகைக்கு தற்போது தனது அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் தனது காதலையும் அள்ளி வீசியிருக்கிறார் அந்த முரட்டு சிங்கிள் எனக் கூறுகின்றனர். ஏற்கனவே நடிகையின் காதல் கசந்து விட்ட நிலையில், தற்போது முரட்டு சிங்கிள் நடிகரின் காதலை ஏற்றுக் கொள்வார் என்றே தெரிகிறது என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.