மேக்கப் மேன் முதல் ப்ரொட்யூசர் வரை அட்ஜெஸ்ட்மெண்ட்.. அட அந்த நடிகை செய்த விஷயம்..!
சினிமா போதை என்பது மதுபான போதையை விட மிக அதிகமானதாக பலருக்கு இருக்கிறது. ஏனெனில் மிக குறுகிய காலத்தில், பல கோடிகளை சம்பாதிக்கும் புகழ், செல்வாக்கு பெறும் இந்த துறையில், எப்படியாவது பட வாய்ப்புகளை பெற வேண்டும், துறையில் நீடித்திருக்க வேண்டும் என்ற ஆசையில் எப்பேர்ப்பட்ட துயரங்களையும், கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அதற்காக எந்தவிதமான வாழ்க்கை இழப்புகளுக்கும், அவர்கள் தயாராகி விடுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் சினிமாவின் நடிக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசைக்காக, அவர்களது உடம்பையே விலையாக கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை தான் இப்போது இருக்கிறது.
ஏனெனில் சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு, பல விதமான இடையூறுகளை செய்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக அழகான பெண்கள் அவர்களின் அழகை சூறையாடாமல் அவர்கள் திரையில் தோன்ற அவர்கள் விடமாட்டார்கள்.
அதனால் அந்த நேரத்தில் யார் அழைத்தாலும், அட்ஜஸ்ட்மெண்ட் என்கிற விஷயத்துக்கு இந்த நடிகைகள் ஒத்துக் கொண்டால் மட்டுமே அவர்களால் சினிமாவில் பட வாய்ப்புகள் பெற முடியும்.