முதல் திருமணத்திற்கு முன்பே அந்த நடிகரை வெறியோடு காதலித்த வனிதா!! அக்கா செய்த செயல்..

முதல் திருமணத்திற்கு முன்பே அந்த நடிகரை வெறியோடு காதலித்த வனிதா!! அக்கா செய்த செயல்..

நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில ஆண்டுகளில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். பின் அவருக்கு விஜய் ஸ்ரீ ஹரி என்ற மகனை பெற்றப்பின் விவாகரத்து செய்தார்.

அதன்பின் இரண்டாம் திருமணம் செய்து அவரையும் விட்டு பிடிந்தார் வனிதா. பல பிரச்சனைகளை சந்தித்து வந்த வனிதா பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார். அதன்பின் படங்களில் நடித்து வந்த வனிதா தன் மகள் ஜோவிகாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தார். 

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் திருமணத்திற்கு முன் ஒரு நடிகரை காதலித்தது பற்றி பகிர்ந்துள்ளார். அதில், பிரபுதேவாவை நான் காதலிக்கவில்லை என்றால் நான் சினிமாவிற்கே வந்திருக்க மாட்டேன், என் வாழ்க்கை மாறியிருக்கும். காதலிச்சா பிரபுதேவாவை தான் காதலிப்பேன் என்று முடிவு பண்ணிவிட்டேன்.

அப்போது அப்பா ராசய்யா சூட்டிங்கில் இருந்தார். இந்த பொண்ணு மெண்டல் ஆ,குது என்று வீட்டிற்கு கூட்டிட்டு வந்தாங்க. அப்போது கேமரா இருப்பதே அதிசயம், பிரபுதேவாவுடன் என் அக்காவிடம் கேமராவை கொடுத்து எடுக்கச்சொன்னே. ஆனால் அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு பார்த்தால், பிரபுதேவா தலை கட்டாகிவிட்டது. அதன்பின் என் அக்காவை கொலை வெறியில் திட்டிவிட்டுட்டேன்.

LATEST News

Trending News