நடிகருக்கு அப்பா வயசுன்னு சொல்லி மகனுடன் அட்ஜெஸ்ட் பண்ண சம்மதித்த குடும்ப குத்துவிளக்கு...

நடிகருக்கு அப்பா வயசுன்னு சொல்லி மகனுடன் அட்ஜெஸ்ட் பண்ண சம்மதித்த குடும்ப குத்துவிளக்கு...

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது, இப்போது மிக சாதாரண ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில், டிபன் சாப்பிட்டாச்சா என்று சாதாரணமாக கேட்பது போல, இப்பொழுது நடிகைகள் மத்தியில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை பரவலாகிவிட்டது.

சினிமா நடிகைகளை பொருத்தவரை, பணத்துக்காக கேமரா முன்னால் கவர்ச்சியாக நடிப்பவர்கள் என்ற நிலைக்கு வந்த பிறகு, அவர்கள் கற்பு நெறியில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.

சினிமா துறையில் இருந்து கொண்டு, நடிகரை திருமணம் செய்த நடிகையோ அல்லது நடிகையை திருமணம் செய்த நடிகரோ ஒழுக்கத்தில் தன்னைப் போல மனைவி இருக்க வேண்டும் என்றோ, கணவரை போல மனைவி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பது போல எண்ணமே இருப்பதில்லை.

அதனால் தான், நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விரைவில் பிரிய நேரிடுகிறது. ஏனெனில் அவர்களுடைய திரையுலக வாழ்க்கை என்பது பின்னணியில் இது போன்ற அசிங்கங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

அந்த வகையில், சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் சில நடிகைகள் உண்மையும் சினிமாவில்தான் நடிப்பதில் மட்டுமே குடும்ப குத்து விளக்குகளாக இருக்கிறார்கள். தவிர நிஜ வாழ்க்கையில் சிவப்பு விளக்குகளாக தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பது தான் இதில் நெஞ்சை சுடும் கசப்பான உண்மை.

இதில் தானாக விருப்பப்பட்டு சிலர் தவறான வழியில் செல்பவர்கள் உண்டு; சிலர் நெருக்கடியாலும், நிர்பந்தத்தாலும், கட்டாயத்தாலும் அந்த வழியை தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது.

ஆனால் எப்படி இப்பினும் இறுதியில் சேருமிடம் ஒன்றுதான் என்ற வகையில், அவர்களைப் பொறுத்தவரை பணமும், ஆடம்பரமான செல்வாக்கான வாழ்க்கையும், அதற்காக தொடர் பட வாய்ப்புகளும் மிக முக்கியம் என்பது அடிப்படை ஆகிறது.

அதனால் அட்ஜஸ்ட்மென்ட் என்பதற்கு பல காரணங்கள் சொன்னாலும், அவர்களை பொறுத்தவரை இத்தகைய தவறுகளில் அவர்கள் தாராளமாக ஈடுபட்டு வருகின்றனர்

குத்துவிளக்கு நடிகை தமிழில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தற்பொழுது சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். திருமணத்திற்கு முன்பு கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டி வந்த அம்மணி, திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

கணவருக்கு மட்டும் காட்ட வேண்டிய அழகுகளை இன்ஸ்டாகிராமில் கடை விரித்து காட்டத் தொடங்கினார்.இந்நிலையில் புதிய பட வாய்ப்பு ஒன்று அம்மணியை தேடி வந்திருக்கிறது.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் நடிகைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், உங்களுக்கு என்னுடைய அப்பா வயது ஆகிறது. வேணும்னா உங்கள் பையன் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணிக்கிறேன் என்று கூறி அதிர வைத்திருக்கிறார்.

இதில் விஷயம் என்னவென்றால், அந்த படத்தில் வேறு எந்த நடிகையும் ஹீரோயினாக ஒப்பந்தமாகவில்லை. குத்துவிளக்கே தான் ஹீரோயினாக நடிக்கிறார்.

இடையில் என்ன நடந்திருக்கும் என்று வானத்தை பார்த்து. ஆட்காட்டி விரலை தாடையில் தட்டியபடி நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES