மரைக்காயர் - மோகன்லால் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மரைக்காயர் படத்தின் ரிலீஸ் தேதி மே 13 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மரைக்காயர் படத்தின் ரிலீஸ் தேதி மே 13 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மோகன்லால் நடிப்பில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தை கடந்தாண்டு மார்ச் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மே 13 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES