நடிகையுடன் கடலை போட்டு முத்தம் கொடுத்த கணவர்!! கோபத்தில் முகம் சுழித்த நடிகை ஜெனிலியா..
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி முகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாய்ஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிலியா டிசோசா. இப்படத்தினை தொடர்ந்து தமிழில், சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் ரெஸ்முகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கதாநாயகியாக நடிப்பதை நிருத்திவிட்டு கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு விருது விழாவின் போது ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா கலந்து கொண்டனர். அப்போது ரித்தேஷ் மனைவி ஜெனிலியா முன்பே, வேறொரு நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் கையை பிடித்ததோடு கையில் முத்தம் கொடுத்து கொஞ்சியிருக்கிறார்.
A woman can hide her feelings for years, but they can’t hide her jealousy for a second >>> pic.twitter.com/48rT7bAwXM
— Ayush Singh (@imabhinashS) May 4, 2024