வருங்கால முதல்வர் கமலுக்கு 4வது திருமணம்!! அதுவும் இந்த நடிகையுடன்.. லீக்கான போஸ்டர்..

வருங்கால முதல்வர் கமலுக்கு 4வது திருமணம்!! அதுவும் இந்த நடிகையுடன்.. லீக்கான போஸ்டர்..

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன், நடிப்பு தயாரிப்பு என்று பிசியாக இருந்து வருகிறார். இந்தியன் 2 படத்திற்காக காத்திருக்கும் கமல் ஹாசன் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கமல் ஹாசன் என்றாலே கிசுகிசுவிற்கு குறை வைக்காதவர் என்று பல பத்திரிக்கையாளர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவிலும் லிவ்விங் வாழ்க்கையிலும் சிக்கினார்.

அந்தவகையில் 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு பத்திரிக்கையின் போஸ்டர் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அதில் நடிகை பூஜா குமாருடன் இருக்கும் புகைப்படத்துடன்,

"ஹைய்யா... வங்கால முதல்வர் கமலுக்கு நான்காவது திருமணம் - டும்டும்டும் ரிப்போர்ட்" என்று பதிவிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பூஜா குமாருக்கும் இடையே ரகசிய உறவு என்றும் அதன்பின் பூஜா குமார் வேறொருவரை திருமணம் செய்து குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES