நடிகை அதிதி பாலன்.. கீழ ஒண்ணுமே போடல: வீட்டில் இருக்கும் போது இப்படியா..

நடிகை அதிதி பாலன்.. கீழ ஒண்ணுமே போடல: வீட்டில் இருக்கும் போது இப்படியா..

தமிழ் திரை உலகில் வித்யாசமான முறையில் வெளி வந்த அருவி திரைப்படத்தை 2017-ஆம் ஆண்டு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி பாலன் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


மேலும் அதிதி பாலன் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே 2015-ல் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.

நடிகை அதிதி பாலன்..

அருவி படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2021- ஆம் குட்டி ஸ்டோரி என்ற படத்தில் நடித்த இவர் கோல்ட் கேஸ் என்ற மலையாள படத்திலும் அதே ஆண்டு நடித்து அசத்தினார். இந்த படமானது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளி வந்துள்ளது.

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை அள்ளிய இவருக்கு அதிக அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து கவர்ச்சி ரூட்டில் களம் இறங்கி இருக்கும் இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றிருக்கும் இவர் தெலுங்கில் வெளி வந்த சமந்தாவின் படத்தில் சமந்தாவின் ஜோடியாக ஒரு சின்ன ரோலில் நடித்து அசத்தினார்.

அந்த படத்தை அடுத்து அடுத்து அருண் மாதேஸ்வர இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரை செய்தார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள். இந்த புகைப்படத்தில் இவர் சோபாவில் அழகாக படுத்துக்கொண்டு அழகாய் காட்டியிருக்கும் போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.


இதனை அடுத்து ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவிற்கு டப் கொடுப்பார் போல என நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அத்துடன் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் அதிக அளவு பார்ப்பதால் இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் கீழே ஒன்றுமே போடவில்லை என்று கேட்கக்கூடிய வகையில் ஆடை உள்ளதாக ரசிகர்கள் பலரும் சொல்லியுள்ளதை அடுத்து வைத்த கண்எடுக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்திருப்பது மூலம் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

அடுத்து இந்த புகைப்படத்தை பார்ப்பதின் மூலம் இவருக்கு பல புதிய பட வாய்ப்புகள் எளிதில் வந்து சேரும் என்பதை சூசகமாக சொல்லி இருக்கும் இளசுகள் புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.


தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் பார்வையை குறு குறுக்க வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் அதிக அளவு ஏக்கத்தை உண்டு பண்ணி விட்டது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போடுவீர்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES