துணி இல்லாமல் இளம் நடிகருடன் குளியல் போடும் நிவேதா பெத்துராஜ்..
தமிழ் பட வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் எப்பேர்ப்பட்ட சிறந்த நடிகையாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் கவர்ச்சியை காட்டித்தான் தாக்குபிடிக்க வேண்டியிருக்கிறது. அது பெரிய முன்னணி நாயகிகளாக இருந்தாலும் அந்த லெவலில்தான் இருக்கிறார்கள்.
அடுத்தடுத்து 2ம் நிலை, 3ம் நிலைகளில் உள்ள நடிகைகளின் நிலை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. எப்படியாவது தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும், தொடர்ந்து படவுலகில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கட்டத்தில், எல்லை தாண்டி கவர்ச்சியில் வரம்பு வேண்டிய படுக்கையறை காட்சிகளில் நடிக்க அவர்கள் சம்மதித்து விடுகின்றனர்.
நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக பிடித்தமான ஒரு நடிகை. கொத்தும் குலையுமான அழகில் பார்த்தவுடன் ஜொள்ளுவிட வைக்கும் அழகான நடிகையாக இருக்கிறார்.
கடந்த 1990, நவம்பர் 30-ல் பிறந்தவர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை சேர்ந்த நிவேதா பெத்துராஜ். இவரது தந்தை பெயர் பெத்துராஜ். தொழிலதிபர். இவருக்கு ஒரு தம்பி உள்ளார் அவர் பெயர் நிஷாந்த் பெத்துராஜ். நிவேதா சின்ன பெண்ணாக இருக்கும் போதே துபாய் சென்றதால் அந்நாட்டிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் ஒரு நாள் கூத்து படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ், அடுத்து 2017 ஆம் ஆண்டில் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் நடித்தார். இதில் பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து மெண்டல் மடிலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ், 2018 ஆம் ஆண்டில் டிக் டிக் டிக் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தார். அடுத்து இன்ஸ்பெக்டர் மடோனா என்ற போலீஸ் எஸ்ஐ கேரக்டரில், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் சங்கத் தமிழன் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டில் பொன் மாணிக்கவேல் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜூக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவர், பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் நடித்த போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருந்தார் என்றும், துபாயில் உள்ள நிவேதா பெத்துராஜூக்கு 50 கோடி ரூபாய் மதிப்பில் உதயநிதி ஸ்டாலின் பங்களா வாங்கி கொடுத்திருக்கிறார் என்றும் ஒரு சர்ச்சை எழுந்தது.
சமீபத்தில் அது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அது எல்லாம் சுத்தமான பொய். நான் என்னுடைய சொந்த உழைப்பில் வாழ்கிறேன். வாடகை வீட்டில் இருக்கிறேன் என்று நிவேதா பெத்துராஜ் விளக்கமும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் புதிய படத்தில் நடித்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடித்துள்ள வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொட்டுத்துணி இல்லாமல் இளம் நடிகருடன் குளியல். தீயாய் பரவும் நிவேதா பெத்துராஜ் வீடியோ காட்சிகளை பார்க்க தமிழ்நாட்டு ரசிகர்களும் மிக ஆர்வமாக இருக்கின்றனர்.