காதலால் குடும்பத்தை பிரியும் பிரபல இயக்குனர்..
சினிமா உலகை பொருத்தவரை வயது வரையறை எதுவுமே இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கும் 60, 70 வயதுக்கு கிழவன்கள் கூட இளம் வயது 25 வயது நடிகைகளை,
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அவலங்கள் எல்லாம் இந்த சினிமா துறையில் தான் நடக்கும். அப்படித்தான் கூத்தாடிகளின் வாழ்க்கை இருந்து வருகிறது.
இதுதான் அவர்களின் வாழ்க்கை என மக்கள் பேசுவதற்கு அவர்கள் உதாரணமாகவும் இருந்து வருகிறார்கள். அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் ஒருவரின் திறமையை பார்த்து,
அந்த நடிகை அவர் மீது காதலில் விழுந்துள்ளாராம். இளம் நடிகையின் காதலையும் அவரது அன்பையும் அவரது அழகையும் கண்டு மயங்கிய அந்த இயக்குனர்,
நடிகையை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு முன் வந்து விட்டாராம். அந்த அளவுக்கு நடிகையின் மோகம் இயக்குனருக்கு பாய்ந்து விட்டதாம்.
நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு முறையாக நெருங்கி பழகலாம் என நடிகை கூற இந்த ஐடியா நல்லா இருக்கே என இயக்குனரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார்
அதனால் நடிகையுடன் தற்போது நெருக்கமாக பழகவும் ஆரம்பித்து விட்டாராம். அந்த இயக்குனரின் மனைவி கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மோப்பம் பிடித்து,
ஒரு கட்டத்தில் அந்த நடிகையுடன் தொடர்பில் இருக்கீங்களா என்று வெளிப்படையாக இயக்குனரிடம் கேட்டுவிட்டாராம்.
அதற்கு அந்த இயக்குனர் கொஞ்சம் கூட பயமின்றி அச்சமின்றி ஆமாம் இப்போ உனக்கு அதில் என்ன பிரச்சனை? என்று கேட்க கணவன் மனைவிக்கு இடையே மிகப்பெரிய சண்டை வெடித்து விட்டதாம்.
அந்த இயக்குனர் அப்படிப்பட்ட ஆளே இல்லை என்கிறது சினிமா வட்டாரம். எத்தனை அழகான பல முன்னணி நடிகைகளையும் பிரபலமான நடிகைகளின் வைத்த படம் எடுத்தாலும்,
படத்தை இயக்கிவிட்டு வீட்டுக்கு வந்த உடனே மனைவி உடனும் குழந்தைகளுடன் அன்பாக பழகி பேசி குடும்பத்தில் நடத்தி வந்த என் புருஷனை என்ன மாயம் செய்து மயக்கினாலோ தெரியவில்லை என,
அந்த இயக்குனரின் மனைவி சாபம் விட்டு வருகிறாராம்.இதனால் இருவருக்கும் இடையே மிகப்பெரிய சண்டை வெடிக்க மனைவியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
அது மட்டும் இல்லாமல் அவரை துணிந்த விவாகரத்து செய்யவும் முடிவெடுத்து விட்டாராம். இதனால் மனைவி சட்டபூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு,
அந்த நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கணவரின் இந்த மோசமான செயலால் தன்னுடைய குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார் அந்த மனைவி என ,
பேச்சுக்கள் நிலவுகிறது. நல்ல படங்களை இயக்கி ஹிட் இயக்குனராக ஆக பெயர் எடுத்து சினிமாவில் புகழின் உச்சத்தை தொட்டு பணம் சம்பாதித்து,
நல்ல குடும்பம் குழந்தை என வாழ்ந்து கொண்டிருந்த இயக்குனரின் வாழ்க்கையில் இப்படி மண் அள்ளி போட்டு விட்டாரே அந்த இளம் நடிகை என ஒட்டுமொத்த சினிமா உலகமும் திட்டி தீத்து வருகிறது.