6 மாதம் இயக்குனருடன் அட்ஜஸ்ட்மென்ட், நானும்.. பகிர் கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை லாவண்யா. இதைதொடர்ந்து பஇவர் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாகி நடிகைகள் தங்களுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி வருகின்றனர். அதில் அவர் பேசுகையில், ஒரு காஸ்டிங் இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு, என்னுடன் தொடர்பில் இருக்க சொன்னார். அவர், 6 மாதம் ஒன்றாக வாழ்வோம். அதுக்கு அப்பறம் வேண்டாம், அப்படி என்கூட இருந்த நீ வேற லெவலுக்கு போய்டுவ.
என்னுடன் மூன்று பெண்கள் அப்படி தான் இருந்தார்கள். இப்போ செட்டில் ஆகிவிட்டனர்என சொன்னார். நான் அந்த பேச்சுக்கு நான் எதுவும் பதில் அளிக்கவில்லை.
அமைதியாக இருந்துவிட்டேன், நான் அப்போது தான் வளர்ந்து வரும் காலகட்டம். அதனால் அவனை முறைத்து என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்று சீரியல் நடிகை லாவண்யா தெரிவித்துள்ளார்.