அய்யோ கீர்த்திக்கு என்ன தான் ஆச்சு, லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மெல்ல சிறு சிறு பட்ஜெட் படங்கள் நடித்தாலும், சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் படம் மெகா ஹிட் ஆனது.
இந்த ஜோடி நல்லா இருக்கே என்று மீண்டும் ரெமோ படத்திலும் இணைந்து ஹிட் கொடுத்தனர். இந்நிலையில் கீர்த்தி நடிக்க வந்த போது கொஞ்சம் வெயிட்-உடன் எல்லோரும் ரசிக்கும்படி இருந்தார்.
பிறகு மகாநடி படத்திற்காக பல மடங்கு வெயிட் போட்டு கதாபாத்திரற்காக அப்படி நடிக்க, அவருக்கு தேசிய விருதெல்லாம் கிடைத்தது.
இந்நிலையில் கீர்த்தி தன் உடல் எடையை குறைக்க முடிவு செய்து, மிகவும் ஒல்லியாக ஆனார், இதை பார்த்த ரசிகர்கள் பலர் பழைய கீர்த்தி தான் நன்றாக இருந்தால் என வெளிப்படையாக கமெண்ட் அடித்தனர்.
தற்போது மீண்டும் உடல் எடையை மேலும் குறைத்து அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மேலும் ஷாக் ஆகியுள்ளனர், இதோ..