இளம் ஹீரோவின் கைப்பாவையாய் மாறிய சீரியல் நடிகை.. வாய்ப்புக்காக படுமோசமாக இறங்கிய அம்மணி

இளம் ஹீரோவின் கைப்பாவையாய் மாறிய சீரியல் நடிகை.. வாய்ப்புக்காக படுமோசமாக இறங்கிய அம்மணி

பெரிதாக நடிக்க வராவிட்டாலும் கவர்ச்சியை காட்டியே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் அந்த நடிகை. சீரியலில் தலை காட்டி வந்த இவருக்கு தற்போது சினிமா ஹீரோயின் ஆகும் ஆசை வந்துவிட்டது.

அதனாலேயே சோசியல் மீடியாவில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ ஏகப்பட்ட பாலோவர்ஸ் கிடைத்தனர்.

அதில் நடிகையின் அழகில் மயங்கிய இளம் ஹீரோ ஒருவர் தற்போது அவருக்கு தூண்டில் போட்டு இருக்கிறார். அதில் சிக்கிய நடிகையும் தற்போது அவருடைய கை பாவையாக மாறிவிட்டாராம்.

வாய்ப்பு வேண்டும் என்பதற்காக நடிகர் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவர் செல்வதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது. அது மட்டுமின்றி இருவரும் சொகுசு விடுதியே கதியென இருக்கிறார்களாம்.

இது நடிகர் நடிக்க இருக்கும் இயக்குனரின் காதுக்கு சென்றதால் புது சிக்கல் முளைத்திருக்கிறது. அதாவது அடுத்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தான் நடிகர் நடிகையை வளைத்து போட்டார்.

ஆனால் இயக்குனர் ஏற்கனவே ஒரு ஹீரோயினை புக் செய்து விட்டாராம். அதனால் இப்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் நடிகர் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES