முன்னணி நடிகையின் கணவர் என்று கூட பார்க்காமல் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்த பிரபல நடிகை.! உண்மையை உடைத்த நடிகர்..

முன்னணி நடிகையின் கணவர் என்று கூட பார்க்காமல் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்த பிரபல நடிகை.! உண்மையை உடைத்த நடிகர்..

சினிமாவில் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருந்து வருகிறது ஆனால் நடிகர்கள் பெரிதாக அதனை பிரபலப்படுத்த விரும்புவதில்லை இந்த நிலையில் பிரபல நடிகர் இது போல் சிக்கலில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

1992 ஆம் ஆண்டு பீதம்பர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரவி கிஷன் இவர் போஜ்புரி மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் தற்பொழுது இவர் உத்தர பிரதேச மாநிலம் கோராத்பூர் தொகுதியில் பாஜக எம் பி ஆக இருக்கிறார்.

இந்தியன் டிவியின் பிரபல நிகழ்ச்சிக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் கேஸ்டிங் கோச் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அப்படி சொன்னது ஒரு நடிகை எனக் கூறியிருப்பது தான் திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா நடிகைகள் சின்னத்திரை நடிகைகள் என பலருக்கும் பட வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் இது குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது பெண்களுக்கு தான் சினிமாவில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்றால் அதாவது பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் இருப்பதாக பல நடிகை கூறி நாம்  கேட்டிருப்போம்.

ஆனால் தற்பொழுது ஒரு நடிகர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து பிரபல நடிகரை தொல்லை செய்துள்ளார் முன்னணி நடிகர் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் தேர்வு ஆனேன் எல்லாம் ஓகே ஆகிவிட்டது இரண்டு நாட்களில் படபிடிப்பு ஆரம்பமாகப் போகிறது ஆனால் திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காபி குடிக்க வரீங்களா என கேட்டுள்ளார்.

நான் பகலில் தான் காபி குடிப்பேன் அதேபோல் பகலில் தானே காபி குடிக்க அழைப்பார்கள் ஆனால் என் ஒரு சாதாரண நடிகர் என்னை இப்படி அவர் அழைத்ததை நான் புரிந்து கொண்டேன் அதனால் நான் மறுப்பு தெரிவித்தேன் ஆனால் அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார் என் அப்பா என்கிட்ட சொன்னது குறுக்கு வழியில் போய் எப்பொழுதுமே சம்பாதிக்க கூடாது அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது நினைவுக்கு வந்தது அதனால் அந்த நடிகையின் இச்சைக்கு நான் சம்பாதிக்காததால் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் அதன் பிறகு தான் எல்லா விஷயமும் எனக்கு முழுமையாக புரிந்தது.

உடனே அந்த பெண் பிரபலம் யார் என்ற கேள்வி எழுப்பினார்கள் ஆனால் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை என ரவி கிருஷ்ணன் மறுத்துவிட்டார் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் பாலிவுட் நடிகர் மற்றும் தீபிகா படுகோனாவின் கணவருமான ரன்வீர் சிங் இதுபோல் ஒரு சம்பவத்தை பத்திரிக்கையில் கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

LATEST News

Trending News

HOT GALLERIES