மற்றுமொரு பிரபல நடிகர் திடீர் மரணம்!

மற்றுமொரு பிரபல நடிகர் திடீர் மரணம்!

தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

 அதிமுகவுக்கு ஆதரவாக கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில் உயிரிழந்தார். 

அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், சிங்கம், லிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் அருள்மணி நடித்துள்ளார்.

மற்றுமொரு பிரபல நடிகர் திடீர் மரணம்!

LATEST News

Trending News

HOT GALLERIES