60 வயதிலும் ஆசை யாரை விட்டது… இளம் நடிகையை தும்சம் செய்து ஓடவிட்ட நடிகர்..

60 வயதிலும் ஆசை யாரை விட்டது… இளம் நடிகையை தும்சம் செய்து ஓடவிட்ட நடிகர்..

சினிமாவில் இல்லை என்று நிற்பவர்களுக்கு கொடுக்கும் கொடை வள்ளல் என பெயர் வைத்திருப்பவர் அவர் உள்ளுக்குள்  சக்கரவர்த்தி வெளியில் வேறு விதம் என்பது போல் வெளியில் மிகவும் பிரபலமானவர் ஆனால் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்..

அதேபோல் இவருடன் நடிக்கும் நடிகைகளை விட்டு வைக்க மாட்டார் அந்த அளவு பெண்கள் விஷயத்தில் வீக் டீன் ஏஜில் தான் மன்மதனாக இருந்தார் ஆனால் வயதாகியும் கொஞ்சம் கூட குறையாமல் இவரின் அட்டகாசம் நடிகைகளுக்கு தொல்லையாக தான் இருந்து வருகிறது அப்படித்தான் பிரபல இயக்குனர் ஒருவரின் பாடத்தில் சின்ன வயது கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் இளம் நடிகை.

அவர் நடித்த முதல் திரைப்படமே அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது அந்த படத்தை பார்த்த அந்த நடிகர் இந்த நடிகை எனக்கு வேண்டும் என இயக்குனருக்கு போன் போட்டு கூறியுள்ளார் ஆனால் அந்த நடிகையோ மிகவும் ரொம்ப சின்ன பொண்ணு அதனை அந்த நடிகரிடம் இயக்குனர் கூறியுள்ளார் ஆனால் அவர்தான் வேண்டுமென அடம்பிடித்துள்ளார்.

எப்படி அந்த சின்ன பொண்ணிடம் சொல்வது என முழித்துக் கொண்டு படப்பிடிப்பிற்காக போக வேண்டும் என அந்த இளம் நடிகையை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் அங்கு போன பின்பு தான் அந்த இளம் நடிகைக்கு விஷயம் தெரிந்துள்ளது உடனே அலறி அடித்து ஓடி வந்து விட்டார் அது மட்டும் இல்லாமல் இனிமேல் எனக்கு சினிமா வாய்ப்பு வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.

வயசான காலத்திலும் ஆசை யாரை விட்டது அப்படி தான் அந்த இளம் நடிகையின் சினிமா வாழ்க்கையை வீணடித்துள்ளார் அந்த நடிகர் அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த இளம் நடிகை அப்பொழுது தன்னுடைய சினிமா கேரியர் எப்படி போனது என்பதையும் கூறியுள்ளார் இது தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES