என் கணவர் எப்போது இதற்கு அழைத்தாலும்.. ஓகே.. ஆனால்.. அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

என் கணவர் எப்போது இதற்கு அழைத்தாலும்.. ஓகே.. ஆனால்.. அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

சென்னையில் பிறந்து வளர்ந்த பிரபல தமிழ் எழுத்தாளர் ஆர் சி சம்பத்தின் மகள் அனிதா சம்பத். இவர் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தவர்.

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி பல படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருப்பார்.

மேலும் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதில் இவர் பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்டு 84 நாட்கள் வரை போட்டிகளில் பங்கேற்றார்.

மேலும் அதிகளவு தோல்விகளை சந்தித்த இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார். 

அந்த வகையில் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் கூட இவர் மாலத்தீவு சென்றதை அடுத்து அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கடுமையான சர்ச்சைகளை நெட்டிசன்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தார்.

இதனை அடுத்து தற்போது அண்மை பேட்டி ஒன்றில் தன் கணவர் பற்றி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் என் கணவர் எப்போது இதற்கு அழைத்தாலும் ஓகே என்று சொல்வேன் என்று அனிதா சம்பத் ஓப்பனாக கூறிய விஷயம் பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

அந்த விஷயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இவர் கணவர் எப்போது பைக் ரைடிங் செல்ல அழைத்தாலும் உடனே சென்று விடுவேன் என்று சொன்ன விஷயம் தான் அது.

ஆனால் அவன் எப்போவாவது தான் பைக் ரைடிங் செல்லலாம் என்று அழைப்பார். எப்போதாவது தான் அவர் கேட்கிறார். இதனால் கேட்கும் போதே நாமும் போய்விட்டு வந்துவிடலாம் என்று மறுக்காமல் ஓகே சொல்லி விடுவேன் என்று அனிதா சம்பத் ஓப்பனாக கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பைக் ரேட் செல்வதில் அனிதா சம்பத்துக்கு இவ்வளவு இன்ட்ரஸ்ட் இருக்கு. எனவே இனியாவது அடிக்கடி பைக் ரேட் கூட்டிட்டு போங்க என்று பக்குவமாக அவரது கணவருக்கு ரசிகர்கள் பலரும் கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் அதிக அளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறி அனைவரும் பேசி வருகிறார்கள். அத்தோடு அவர்கள் நண்பர்களுக்கும் பைக் ரைடு பற்றிய விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

மேலும் அடிக்கடி இணையதள பக்கங்களில் அதிக அளவு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேருவதற்கான சூழ்நிலை உருவாகும் என கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES