முடியாத வயதிலும் இளம் நடிகையை அப்படி அடைந்த முக்கிய புள்ளி..! அட கொடுமைய..!

முடியாத வயதிலும் இளம் நடிகையை அப்படி அடைந்த முக்கிய புள்ளி..! அட கொடுமைய..!

நடிகர் சந்தானம் ஒரு படத்தில், பல்லு இருக்கறவன்தான் பகோடா திங்க ஆசைப்படணும் என்று வயதான நடிகர் ஒருவரை கலாய்த்து பேசியிருப்பார். ஆனால் பற்களே இல்லாத போதும் ராஜ்கிரண் போல எலும்பு கடிக்க ஆசைப்படும் வயதான மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்ற பழமொழியை மெய்யாக்குவது போல, பெண்ணாசை என்கிற விஷயத்தில் மனிதர்களுக்கு எந்தவிதமான தன்மான உணர்ச்சியும் இல்லாமல் போய் விடுகிறது என்பதே உண்மை.

சமீபத்தில் கூட கன்னட நடிகை பவித்ரா என்பவர், தனக்கு 44 வயதான நிலையில் 4வதாக ஒரு தெலுங்கு தயாரிப்பாளரை திருமணம் செய்திருக்கிறார். அவரது சொத்து மட்டுமே 1500 கோடி ரூபாய் என்கின்றனர். அவருக்கு வயது 60 ஆக இருந்தாலும், பல்லு இல்லாவிட்டாலும் இந்த வயதிலும் கட்டழகான ஒரு பெண் கட்டிலில் இருப்பதை தான் அந்த வயதான மனிதர் விரும்புகிறார்.

சினிமாவில் கேமரா முன் சுட்டெரிக்கும் விளக்கு ஒளியில் நடித்து சம்பாதிப்பதை விட, இப்படி வயதானவருக்கு வாழ்க்கைப்பட்டு சம்பாதிக்க நினைக்கும் சில நடிகைகளும் இருக்கவே செய்கின்றனர்.

அதே போல் தனது வயதுக்கு மகள் வயதில் இருக்கும் பெண்ணையோ, பேத்தி வயதில் இருக்கும் பெண்ணையோ கட்டிலில் பார்க்க ஆசைப்படும் கிழட்டு சிங்கங்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் சந்தானம் சொன்னது போல, இவர்கள் பகோடா சாப்பிட லாயக்கற்றவர்களாக தான் இருக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த சம்பவம் இதுதான். இப்போது கோலிவுட்டில் முக்கிய டாபிக் ஆக வலம் வந்துக்கொண்டு இருக்கிறது.

முடியாத வயதிலும் அந்த இளம் நடிகையை அடைந்தே தீர வேண்டும் என்ற முக்கிய புள்ளி ஒருவர் செய்த சேட்டைகள் தற்போது கோடம்பாக்கம் வட்டாரத்தை சலசலக்க வைத்திருக்கிறது.

பெண்கள் சமாச்சாரத்தில் படு வீக்காக அறியப்படும் அந்த முக்கிய புள்ளி சமீபத்தில் சிரிப்புக்கு அடையாளமாக இருக்கும் அந்த நடிகையின் அழகில் வீழ்ந்திருக்கிறார். தள்ளாத வயதிலும் அந்த இளம் நடிகையை அடைந்தே தீர வேண்டும் என்று நினைத்த அந்த முக்கிய புள்ளி எப்படியோ அந்த நடிகையை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்து விட்டார்.

இந்த வயதில் எதற்காக இவருக்கு இந்த வேலை என்று மனதுக்குள் சிரித்தபடியே குறிப்பிட்ட அந்த கடற்கரை ரிசாட்டிற்கு சென்று இருக்கிறார் அந்த இளம் நடிகை. அன்று விடிய விடிய ஆடைகள் இன்றி அந்த முக்கிய புள்ளிக்கு பணிவிடை செய்திருக்கிறார் அந்த இளம் நடிகை. அந்த முதியவரும் தன்னால் இயன்ற வரை சில மன்மத லீலைகளை நடத்தி, திருப்தி கண்டிருக்கிறார்.

இதனை அறிந்த விவரம் அறிந்து வட்டாரங்கள் இந்த வயதிலும் இதற்காக துடிக்கும் அந்த முக்கிய புள்ளியை நினைத்து சிரிப்பதா..? அல்லது பணத்துக்காக இப்படி வயதானவருக்கும் பணிவிடை செய்ய துணிந்த இந்த இளம் நடிகையை பார்த்து வருந்துவதா,,,? என்று சலசலக்கிறார்கள்

LATEST News

Trending News

HOT GALLERIES