சினிமாவில் சிக்கி சீரழியும் அம்மா, ஆண்ட்டி நடிகைகள்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய நடிகர்..!

சினிமாவில் சிக்கி சீரழியும் அம்மா, ஆண்ட்டி நடிகைகள்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய நடிகர்..!

சினிமாவில் திறமை இருந்தால் மட்டும் போதும் நடித்து பெரிய ஆள் ஆகிவிடலாம் என்ற மமதையில் திரிந்தவர்கள் எல்லாம் பின்னாலில் மூக்கின் நுனியில் விரல் வைத்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

நல்ல நடிப்பு திறமை இருக்கிறது நல்ல பேச்சு திறமை இருக்கிறது. நல்ல பாடி லாங்குவேஜ் இது எல்லாம் இருந்தால் கூட நடிப்பு திறமை எல்லாம் அப்பால் ஓரமாக வைத்துவிட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு,

அதன் பிறகு நடிக்க போகலாம் வாங்க என நடிகைகளை படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் அழைக்கும் கொடுமை வெளிப்படையாக நடந்து கொண்டுதான் வருகிறது.

குறிப்பாக இளம் நடிகைகள் கட்டழகான தோற்றத்தில் இருக்கும் நடிகைகளுக்கு மட்டும்தான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என நீங்கள் நினைத்தீர்களானால் அது தவறு.

அம்மா நடிகைகள் குணசித்திர நடிகைகள் எப்படி அது மாதிரியான நடிகைகளுக்கு கூட அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமை இருக்கத்தான் செய்கிறது.

அதிலும் வயசு வித்தியாசமே இல்லாத தன்னைவிட இளம் வயது தன்னைவிட மூத்த வயசு நடிகர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் படுக்கைக்கு அழைப்பது தான் மிகவும் கொடுமையான விஷயமாக இந்த ஆண்டின் நடிகைகள் பார்க்கிறார்கள்

குறிப்பாக சொல்லப்போனால் இளம் நடிகைகளுக்கு கூட அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை கொஞ்சம் டீசன்டாக தான் இருக்கும்.

ஆனால் இந்த ஆன்டி நடிகைகளிடம் ரொம்பவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் எங்கெல்லாம் அழைக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் பின்னால் நாய் போன்று செல்ல வேண்டும்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு நாங்கள் மோசமாக அனுபவித்து கொண்டிருக்கும் என பல நடிகைகள் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ஒரு வேலை நான் நடித்து தான் முன்னேற வேண்டும் என நினைத்திருந்தால் கடைசி வரைக்கும் மூளையில் தான் உட்கார வேண்டும்.

அப்படி தான் தமிழ் சினிமாவில் பிரபலமான அம்மா நடிகையாக இருக்கும் எத்தனையோ நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பது அடித்து சொல்லுவேன் என பிரபல நடிகர் ஒருவர் கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

அம்மா நடிகையிடம் அப்படி இப்படி நடந்து கொண்டு அட்ஜஸ்ட்மென்ட் படுகையறைகளில் படுத்துவிட்டு அதன் பிறகு சூட்டிங் வந்து அம்மா அம்மா என கூறி படங்களில் நடித்து விடுகிறார்கள் இதுதான் உண்மை.

ஆம், உண்மையில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது உண்மை கிடையாது அம்மா, ஆன்ட்டி, அண்ணி போன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்றாலும் கூட அந்த நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இளம் நடிகர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் தங்களுடைய வேலையை காட்டுகிறார்கள். படங்களில் தனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் கூட விடுவதில்லை.

அனைத்து வேலைகளையும் செய்து விட்டு படப்பிடிப்பு தளத்தில் அம்மா என்று கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்து படம் எடுக்கிறார்கள்.

சினிமா இன்று காணாமல் போவதற்கு காரணமே சினிமா துறையில் இப்படி இருக்கும் பிரச்சனைகள் தான் சினிமாவை ஒரு கலையாக பார்க்கும் சினிமா துறையினர் வெகு சிலர் தான் இருக்கிறார்கள்.

இதனை ஒரு படம் பார்க்கும் தொழிலாகவும் அப்படி இப்படி இருந்து விட்டு பணத்தை செலவு செய்யும் ஒரு சூதாட்ட கிளப்பு போலவும் தான் பலர் பயன்படுத்துகிறார்கள் என விளாசி இருக்கிறார் ரங்கநாதன்.

LATEST News

Trending News

HOT GALLERIES