பொது இடத்தில் பிரியாமணியை கசக்கிய அஜித் பட தயாரிப்பாளர்..! தீயாய் பரவும் வீடியோ..!

பொது இடத்தில் பிரியாமணியை கசக்கிய அஜித் பட தயாரிப்பாளர்..! தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் 2000 கட்டத்தின் நடுப்பகுதியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை பிரியாமணி.

இவர் கேரளாவை சேர்ந்த மாடல் அழகியாக தனது பெரியதை தொடங்கி அதன் பிறகு நடிப்பின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

முதன் முதலில் முதலில் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன் மலைக்கோட்டை, தோட்டா ,நினைத்தாலே இனிக்கும் ராவணன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஆனால் இந்த படங்களிலே அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை கொடுத்து இன்று அளவுக்கு அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் எது என்று கேட்டீர்கள் அது பருத்தி வீரன் திரைப்படம் தான்.

அந்த படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்தில் பிரியாமணி நடிப்பு அந்த படத்தில் மிரளச் செய்தது என்றே சொல்லலாம்.

வேறு எந்த ஒரு நடியையும் அந்த ரோலுக்கு அவ்வளவு பக்காவாக நடித்திருக்கவே மாட்டார்கள் என அடித்து சொல்லும் அளவிற்கு பிரியாமணி தன்னடிப்பால் தனித்து தெரிகின்றார்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் அவர் கார்த்தியுடன் சேர்ந்து முரட்டுத்தனமாக செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் இன்று வரை மக்களால் மறக்கவே முடியாது.

பிரியாமணிக்கு இவ்வளவு நடிப்பு திறமை இருக்கிறதா? என்று அந்த திரைப்படம் தான் வெளிகாட்டியது. அந்த படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பிரியா மணிக்கு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

அதன் பிறகு அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரத் தொடங்கினார். இதனிடையே அவர் தமிழையும் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார்.

அட்ட காடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து டோலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் தெலுங்கு சினிமாவில பிரபலமானவராக பார்க்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது பிரபல ஹிந்தி படத்தின் தயாரிப்பாளரான போனிக்கப்பட்ட தயாரிப்பில் அஜய் தேவ்கான் நடித்துள்ள திரைப்படம் தான் மைடான்.

இப்படம் இந்தியாவை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கை வரலாறு மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்த மைடான் திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படியான நேரத்தில் பிரீ ரிலீஸ் கொண்டாட்ட விழாவில் மும்பையில் நடைபெற்றது அப்போது நடிகை போனி கபூர் உடன் படக்குழுவிவினரும் கலந்து கொண்டனர்.

கருப்பு நிற சேலையில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் பிரியாமணி. அப்போது பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கும்போது போனி கபூர் பிரியாமணி கையை பிடித்து இழுத்து,

தகாத முறையில் தொட்டு அவருடன் நெருக்கமாக நின்று போஸ் கொடுத்ததாக நெட்டிசன்ஸ் அந்த வீடியோவை வெளியிட்டு வைரல் ஆக்கியுள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் பிரியாமணியை நெருக்கமாக அணைத்து போனிகபூர் போஸ் கொடுக்கும் போது பிரியாமணி சிரித்த முகத்தோடு கொஞ்சம் கூட தயக்கத்தோடு இருந்ததை பார்க்க முடிகிறது.

நெட்டிசன்ஸ் இந்த வீடியோவை பார்த்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தயாரிப்பாளராக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா நடந்துக்கொள்வது என போனி கபூரை விளாசி தள்ளியுள்ளனர்.

 

LATEST News

Trending News