இயக்குனர் செல்வராகவனுக்கு ஜோடியான நடிகை கீர்த்தி சுரேஷ்..! வெளியான புதிய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ..

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர், இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர், இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பிரபல OTT தளங்களில் வெளியானது.

அதுமட்டுமின்றி தற்போது இவர் அண்ணாத்த, சாணி காயிதம் உள்ளிட்ட பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தற்போது அருண்மாதிஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள சாணிக் காயிதம் என்ற படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கவுள்ளனர்.

மேலும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளனர். இதில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் படக்குழுவினர்களுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News