பிசாசு 2 படத்தில் இருந்து வெளியான ஆண்ட்ரியாவின் First லுக்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

பிசாசு 2 படத்தில் இருந்து வெளியான ஆண்ட்ரியாவின் First லுக்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இந்த தா வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சைக்கோ படத்தில் நடித்திருந்த வில்லன் நடிகர் ராஜ்குமார் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிசாசு 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைக்கவுள்ளார், இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா.

சமீபத்தில் போடப்பட்ட பூஜைக்கு பின், தற்போது இயக்குனர் மிஷ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவின் First லுக் குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிசாசு 2 படத்திற்காக எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் எகிறியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

இதோ அந்த புகைப்படம்..

Image

LATEST News

Trending News