நடிகர் சூர்யாவின் தந்தையுடன் ஒரு விழாவில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

நடிகர் சூர்யாவின் தந்தையுடன் ஒரு விழாவில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

தளபதி விஜய் தற்போது தென்னிந்திய அளவில் கொண்டாடப்படும் மிக பெரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

 

ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று திரைக்கு வரும் எதிர்பார்ப்படுகிறது.

அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மற்றும் ஒரு உச்ச நட்சத்திரமான சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் உடன் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இது இதோ ஒரு விழாவில் எடுத்தது போல் தெரிகிறது, இவர்கள் இருவரும் ஒன்றாக காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ILAYATHALAPATHY VIJAY & SIVAKUMAR RARE PHOTO !!!!! - KOLLYWOOD KINGS

LATEST News

Trending News

HOT GALLERIES