விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் தான்- லோகேஷ் செய்த தரமான சம்பவம்
விஜய் நடிப்பில் மாஸாக அடுத்த வருடம் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
படத்தை இந்த வருட ஆரம்பத்தில் வெளியிட முடிவு செய்த படக்குழு ஆடியோ வெளியீட்டு விழாவை எப்போதோ நடத்தினர். அதில் விஜய் பேசியது வழக்கம் போல் செம வைரலானது.
ஆனால் இடையில் நோய் பிரச்சனை வர படம் அடுத்த வருடம் வெளியாகிறது. தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் தான் என்றும், லோகேஷ் கனகராஜ் தரமான சம்பவம் செய்துள்ளார் என்று சில விமர்சனங்கள் வருகின்றன.
அதைப்பார்த்த ரசிகர்கள் இப்போதே படு கொண்டாட்டம் போடுகின்றனர்.
#Thalapathy #Master Blockbuster 💥✌
— Naganathan (@Nn84Naganatha) December 21, 2020
Will indeed be d Revival of cine industry...
A #LokeshKanagaraj Sambavam.#MasterPongal