கடும் சண்டைக்கு பிறகு இணைந்த பிக் பாஸ் சேரன், சரவணன்.. அதுவும் இப்படியா! நீங்களே பாருங்க

கடும் சண்டைக்கு பிறகு இணைந்த பிக் பாஸ் சேரன், சரவணன்.. அதுவும் இப்படியா! நீங்களே பாருங்க

பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் நடிகர் சரவணன் மற்றும் இயக்குனர் சேரன்.

ஆனால் எதிர்பார்த்த விதமாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டைபோட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இணையாதா இவர்கள், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

ஆம் கவுதம் கார்த்திக் நடிக்கும் " ஆனந்தம் விளையாடும் வீடு " எனும் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Image

LATEST News

Trending News

HOT GALLERIES