தமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக முறியடிக்க முடியாத பாகுபலி சாதனை..! இரண்டே மாதத்தில் முறியடித்த மாஸ்டர்..?

தமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக முறியடிக்க முடியாத பாகுபலி சாதனை..! இரண்டே மாதத்தில் முறியடித்த மாஸ்டர்..?

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் 50% இருக்கைகள் மற்றும் பல கட்டுப்பாடுகள் உடன் வெளியான போதும் மக்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.

 

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ் நாட்டில் பாகுபலி சாதனையை தற்போது மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது.

ஆம், தமிழ் நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக பாகுபலி 2 திரைப்படம் தான் அதிக திரையரங்க ஷேர் பெற்ற திரைப்படமாக உள்ளது, அதனை தற்போது மாஸ்டர் முறியடித்து தமிழ் நாட்டில் அதிக திரையரங்க ஷேர் பெற்று NO.1 இடத்தை பெற்றுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES