நாளுக்கு நாள் மிஷன் படத்திற்கு குவியும் ஆதரவு!! இதுவரை இப்படம் எவ்ளோ வசூல் செய்துள்ளது தெரியுமா

நாளுக்கு நாள் மிஷன் படத்திற்கு குவியும் ஆதரவு!! இதுவரை இப்படம் எவ்ளோ வசூல் செய்துள்ளது தெரியுமா

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நாளுக்கு நாள் மிஷன் படத்திற்கு குவியும் ஆதரவு!! இதுவரை இப்படம் எவ்ளோ வசூல் செய்துள்ளது தெரியுமா? | Mission Chapter 1 Movie Box Office Reportமிஷன் திரைப்படம் வெளியான சமயத்தில் பல படங்கள் வெளியானது, அதனால் இப்படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைத்தது.

இந்நிலையில் தற்போது மிஷன் திரைப்படம் செய்த வசூல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் ரூபாய் 11 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

நாளுக்கு நாள் மிஷன் படத்திற்கு குவியும் ஆதரவு!! இதுவரை இப்படம் எவ்ளோ வசூல் செய்துள்ளது தெரியுமா? | Mission Chapter 1 Movie Box Office Report

 

LATEST News

Trending News

HOT GALLERIES