நடிகை சம்யுக்தாவிற்கு திருமணமா?- மாப்பிள்ளை இவர்தானா, வைரலாகும் தகவல்

நடிகை சம்யுக்தாவிற்கு திருமணமா?- மாப்பிள்ளை இவர்தானா, வைரலாகும் தகவல்

தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகையாக மாறியவர் சம்யுக்தா மேனன்.

தமிழில் களரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்து தீவண்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.

அப்படியே மலையாள சினிமா பக்கம் சென்றவர் உயரே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார், அடுத்து ஒரு யமந்தன் பிரேமாகதா என்னும் படத்தில் நடித்தார்.

அடுத்தடுத்த மலையாளம், தெலுங்கு, தமிழ் என படங்கள் நடித்து பிஸியாக இருக்கிறார்.

திருமணம்

கமிட்டான படங்கள் வரை நடித்துவரும் சம்யுக்தா அடுத்து எந்த புதிய படத்திலும் கமிட்டாகவில்லை.

அவர் தனது நண்பரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறாராம், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதை அடுத்து இந்த வருடம் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து நடிகை தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை. 

LATEST News

Trending News

HOT GALLERIES