நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம்- ரசிகர் செய்த அதிரடி செயல்

நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம்- ரசிகர் செய்த அதிரடி செயல்

விஜய் குறித்து கடந்த சில நாட்களாகவே நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

நெல்லை சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை விஜய் கொடுத்தது ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அங்கு வந்தவர்களுக்கு நிவாரண நிதியும், ரசிகர்களுடன் செல்பியும் எடுத்த வண்ணம் இருந்தார்.

அடுத்து ஜனவரி 1, விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் 68வது படத்தின் டைட்டில் என்ன என்று போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

The Greatest Of All Time படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம்- ரசிகர் செய்த அதிரடி செயல் | Vijay Hits With Slippers In Vijayakanth Funeral

ரசிகரின் புகார்

விஜய், விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த ஒருவர் இதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார். இதோ அந்த புகார், 

நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம்- ரசிகர் செய்த அதிரடி செயல் | Vijay Hits With Slippers In Vijayakanth Funeral

LATEST News

Trending News