ரத்த காயங்களுடன் நடிகை ரித்திகா சிங்... காணொளியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.

ரத்த காயங்களுடன் நடிகை ரித்திகா சிங்... காணொளியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.

நடிகை ரித்திகா சிங் கையில் ரத்த காயத்துடன் உள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரித்திகா சிங், தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் 170வது படத்தில் இரு முக்கிய ரோலில் நடிக்கும் இவர் கையில் ரத்த காயத்துடன், இருக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார்.

ரத்த காயங்களுடன் நடிகை ரித்திகா சிங்... காணொளியால் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Ritika Singh Injured Shooting Spot

இதனை அவதானித்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.  'Werewolf உடன் சண்டை போட்டது போல இருக்கிறது' என குறிப்பிட்டு ரித்திகா அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

படப்பிடிப்பில் தன்னை எச்சரித்துக் கொண்டே தான் இருந்தார்கள். கண்ணாடி இருப்பதாகவும் கூறியும், இது எல்லாம் நடப்பது தான்.

சில நேரங்களில் momentum கண்ட்ரோல் செய்ய முடியாது தானே. "நான் கண்ட்ரோல் இழந்ததால் இப்படி நடந்துவிட்டது" என ரித்திகா கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES