கங்குவா படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய சூர்யா.. முக்கிய இடத்தில் காயம்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா.

கங்குவா படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய சூர்யா.. முக்கிய இடத்தில் காயம்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூர்யா முதல் முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பதாணி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

கங்குவா படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய சூர்யா.. முக்கிய இடத்தில் காயம்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா | Suriya Had Accident In Kanguva Shooting Spotஇப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் 35 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் கங்குவா படத்தின் படப்பிடிப்பில் திடீரென எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP ஸ்டுடியோவில் நடந்து வந்த கங்குவா படப்பிடிப்பில் திடீரென ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளது.

கங்குவா படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய சூர்யா.. முக்கிய இடத்தில் காயம்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா | Suriya Had Accident In Kanguva Shooting Spot

சிறிய காயம் தான் என கூறுகின்றனர். விபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று கங்குவா படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்களாம். 

LATEST News

Trending News