நான் ஏழை தான் ஆனால் அந்த குணம் எனக்கில்லை.... பிக் பாஸ் பிரதீப் வெளியிட்ட சோகமான பதிவு.

நான் ஏழை தான் ஆனால் அந்த குணம் எனக்கில்லை.... பிக் பாஸ் பிரதீப் வெளியிட்ட சோகமான பதிவு.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வெளியேறிய பிரதீப் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் தான் பிரதீப் ஆண்டனி.

குறித்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சக போட்டியாளர்கள் வைத்த குற்றச்சாட்டினால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பினர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கெட்ட வார்த்தை பேசுகின்றார் என்ற குற்றச்சாட்டை வைத்து வெளியே அனுப்பப்பட்டார். இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் அவ்வப்போது பிரதீப் தனது டுவிட்டர் தனத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார். தற்போது புதிய பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நான் ஏழை தான் ஆனால் அந்த குணம் எனக்கில்லை.... பிக் பாஸ் பிரதீப் வெளியிட்ட சோகமான பதிவு | Bigg Boss Pradeep New Post For Fans

பிரதீப் தனது பதிவில், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு யாரும் ப்ரெண்ட் ரெக்யூஸ்ட் கொடுக்க வேண்டாம். எனது சந்தேஷமான தருணங்களை தனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வைத்திருக்கும் தனிப்பட்ட இடம் என்றும் ஆனால் உங்களை நான் தோழமையுடன் கருதவில்லை என்று நினைக்க வேண்டாம். 

புது நண்பர்களை நம்பி தனது வாழ்க்கைக்குள் நுழையும் நிலையில் தற்போது இல்லை என்றும், சமூக ஊடகங்களில் பல எதிர்மறை மற்றும் நேர்மறை பக்கங்களைக் கொண்டுள்ளது.

இது நான் தனிப்பட்ட முறையில் தாங்கிக் கொள்வேன். ஆனால் அது எனது குடும்பம் மற்றும் நண்பர்களை பாதிக்க வேண்டாம் என்று பதிவிட்டார்.

தனது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய விடயங்களை பகிர்ந்து கொள்வேன் என்றும் மேலும் தன்னை தவறாக சித்தரித்து எனது பெயரை வைத்து 'Crowd Fundung'-ல் ஈடுபட்ட நேர்ந்தால், இதனை நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம்.

நான் ஏழை தான் ஆனால் அந்த குணம் எனக்கில்லை.... பிக் பாஸ் பிரதீப் வெளியிட்ட சோகமான பதிவு | Bigg Boss Pradeep New Post For Fansதனது கலையை நிரூபிக்க பிறரிடம் பணம் வாங்கும் குணம் இல்லை என்றும் நான் ஏழை தான் ஆனால் எனக்கென்று சில முக்கியமான கோட்பாடு வைத்திருப்பதாகவும், அதனை தான் மீறவும் மாட்டேன்.

இந்நிகழ்ச்சியின் மூலம் தனி மனிதனாக எப்படிப்பட்டவன் என்பதை வெளிக் கொண்டுவந்ததில் மகிழ்ச்சியே... உள்ளே ஒவ்வொரு நொடியும் ரசித்து விளையாடினேன், என்னை தானாக காட்டிக் கொள்வதில் அசிங்கப்பட்டு நிற்கவில்லை என்று கூறியுள்ளார்.

நான் ஏழை தான் ஆனால் அந்த குணம் எனக்கில்லை.... பிக் பாஸ் பிரதீப் வெளியிட்ட சோகமான பதிவு | Bigg Boss Pradeep New Post For Fans

சக போட்டியாளர் எதிராக எந்தவொரு செயலும் செய்யவில்லை... ஆனால் பிக் பாஸ் விதிகளின் படி நான் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்... அனைவரும் நன்றி....

குறித்த நிகழ்ச்சியின் படி நான் தோற்றதாகவே இருந்தாலும் உண்மையில் விலைமதிப்பற்ற மிகப்பெரிய விஷயத்தை வென்றுள்ளேன்.. நிச்சயம் என் கலை மூலமும், என் படைப்புகள் மூலமும் உங்களுக்கு நன்று என்று உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES