ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா

ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா

ஜனநாயகன் 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை.

கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் சென்சார் கிடைத்து ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மேலும், டிக்கெட் டிமாண்ட் அதிகரித்து வருகிறது.

முன்பதிவு வசூல் விவரம் 

இந்த நிலையில், வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா | Jananayagan Movie Pre Booking Collection Report

கண்டிப்பாக முன்பதிவிலேயே மாபெரும் வசூல் சாதனையை ஜனநாயகன் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News