சமந்தாவின் 100 கோடி படம்.. 'எங்கள் தங்கம்' ஓடிடி ரிலீஸ் தேதி

சமந்தாவின் 100 கோடி படம்.. 'எங்கள் தங்கம்' ஓடிடி ரிலீஸ் தேதி

பல டாப் ஹீரோயின்கள் மெயின் ரோலில் நடித்து பெரிய ஹிட் கொடுக்க திணறி வரும் நிலையில் நடிகை சமந்தா 'மா இன்டி பங்காரம்' படத்தின் மூலமாக 100 கோடி வசூல் சாதனையை படைத்தது இருக்கிறார்.

தமிழில் "எங்கள் தங்கம்" என்ற பெயரில் படம் ரிலீஸ் ஆகி இருந்தது.

ஹீரோயின் கிளாமர் காட்டினால் பார்ப்பார்கள், முழு படத்தை எடுத்தால் யார் பார்ப்பார்கள் என சிலர் விமர்சித்தார்களாம். அவர்களுக்கு பதிலடியாக 100 கோடி வசூல் போஸ்ட்டரை நேற்று வெளியிட்டு இருந்தார் சமந்தா.

 

ஓடிடி ரிலீஸ் தேதி 

தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியாகி இருக்கிறது. வரும் ஜூலை 17, 2026 அன்று ஹாட்ஸ்டாரில் வெளிவர இருக்கிறது.

ஓடிடியிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என சமந்தா எதிர்பார்ப்பில் இருக்கிறாராம். 

LATEST News

Trending News