வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ...

வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ...

பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் இவ்வளவு வசூல் செய்துவிட்டது, அந்த படம் அவ்வளவு வசூல் செய்துவிட்டது எனும் பேச்சு சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி இருக்கிறது.

லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என்ற பேச்சு சமீபத்தில் பரவலாகவும் பேசப்பட்டது. ஆனால், லியோ படத்தின் மொத்த வசூலும் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Top Grossing Tamil Movies In Overseasஅடுத்து எந்த படம் தமிழில் வெளிவந்த இந்த வசூல் சாதனைகளை எல்லாம் முறியடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில், தமிழில் வெளிவந்து வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் டாப் 5 லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் எந்தெந்த தமிழ் திரைப்படங்களில் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

ஜெயிலர் - $23.70 மில்லியன்

லியோ - $23.20 மில்லியன்

2.0 - $22 மில்லியன்

பொன்னியின் செல்வன் 1 - $19 மில்லியன்

கபாலி - $16.24 மில்லியன் 

வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Top Grossing Tamil Movies In Overseas

LATEST News

Trending News

HOT GALLERIES