இரண்டாவது நாளே வசூலில் அடிவாங்கிய ஜப்பான்.. கார்த்தி படத்திற்கு இப்படியொரு சோதனையா..

இரண்டாவது நாளே வசூலில் அடிவாங்கிய ஜப்பான்.. கார்த்தி படத்திற்கு இப்படியொரு சோதனையா..

கார்த்தி 25வது திரைப்படம் ஜப்பான். கடந்த 10ஆம் தேதி வெளிவந்த இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜு முருகன் இயக்கியிருந்தார்.

Dream Warrier Pictures தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ஜப்பான் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இரண்டாவது நாளே வசூலில் அடிவாங்கிய ஜப்பான்.. கார்த்தி படத்திற்கு இப்படியொரு சோதனையா | Japan Two Days Box Office Collectionதிரைக்கதையில் தொய்வு, கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை என பலரும் இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர். கார்த்தி 25வது படத்திற்கு இப்படியொரு சோதனையா என ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

இந்நிலையில், முதல் நாள் ரூ. 8 கோடி வரை வசூல் செய்த ஜப்பான் படம் இரண்டாவது நாள் உலகளவில் ரூ. 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இரண்டாவது நாள் வசூலில் படுபயங்கரமாக அடிவாங்கியுள்ளது ஜப்பான்.

இரண்டாவது நாளே வசூலில் அடிவாங்கிய ஜப்பான்.. கார்த்தி படத்திற்கு இப்படியொரு சோதனையா | Japan Two Days Box Office Collectionஇதன்மூலம் இரண்டு நாட்கள் முடிவு மொத்தமாக ரூ. 11 கோடி வரை மட்டுமே உலகளவில் ஜப்பான் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES