ரசிகர்கள் சந்திப்பை பிரமாண்டமாக தயார்படுத்தும் நடிகர் விஜய்.. ஏன் தெரியுமா..

ரசிகர்கள் சந்திப்பை பிரமாண்டமாக தயார்படுத்தும் நடிகர் விஜய்.. ஏன் தெரியுமா..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். சினிமாவில் மாஸ் காட்டி வரும் இவர், விரைவில் அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் சந்திப்பை பிரமாண்டமாக தயார்படுத்தும் நடிகர் விஜய்.. ஏன் தெரியுமா? | Vijay Willing Meet His Fansசமீபத்தில் நடந்த முடிந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்க முடியவில்லை. எனவே விஜய் பிரமாண்டமாக மாநில அளவில் ரசிகர்களை விஜய் சந்திக்க முடிவு செய்துள்ளார் விஜய்.

அரசியல் கட்சி மாநாட்டை போல இந்த ரசிகர்கள் சந்திப்பு இருக்க வேண்டும் விஜய் தன்னுடைய நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தற்போது விஜய் தனது 68 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தாய்லந்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்தவுடன் ரசிகர்களை சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது

ரசிகர்கள் சந்திப்பை பிரமாண்டமாக தயார்படுத்தும் நடிகர் விஜய்.. ஏன் தெரியுமா? | Vijay Willing Meet His Fans

LATEST News

Trending News