இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் காட்டும் வாணி போஜன்!.. லேட்டஸ்ட் புகைப்படம்..!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது வாணி போஜன் பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் வாணி போஜன், அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
தற்போது இவர் மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்க.